பணி நிறைவு வாழ்த்துக்கள்!
இலாக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்து 30.9.2017
ஓய்வுபெறும்
தோழர் K.ஜெயராமன் TT கடலூர்
தோழர் C.S.சேகர் Motor டிரைவர் கடலூர்
தோழர் R.நாகராஜன் TT கடலூர்
தோழர் S.தட்சணாமூர்த்தி JE விழுப்புரம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கம்
வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment