கடலூர் TMTCLU
மாவட்ட சங்கம் சார்பில் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
16-9-2017 கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் மாபெரும் தர்ணா
நடைபெற்றது. சேலம் மாவட்ட செயலர் தோழர் பாலகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்டம் முழுவதுமிருந்து ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment