வருந்துகிறோம்....
பண்ருட்டி CSC தோழியர் G.ராஜேஸ்வரி OS அவர்கள் இன்று
மதியம் 12-30 மணிக்கு
மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழியரது பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருத்தத்துடன்
N
F T E -மாவட்ட
சங்கம்,
No comments:
Post a Comment