.

Monday, October 9, 2017

மாநில சேமநல கூட்டம்

மாநில அளவிலான சேமநலக்கூட்டம் நாளை 11.10.2017 மதியம் 2.30 மணியளவில் சென்னை மாநிலப் தலைமைப்பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சேமநல உறுப்பினர் என்றவகையில் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்துகொள்கிறார்.

No comments:

Post a Comment