மத்திய செயற்குழு - விஜயவாடா
மத்தியசெயற்குழு அக்டோபர் 12-13.10.2017 தேதிகளில் ஆந்திரப்பிரதேசம் விஜயவாடா
நகரில் நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்,
மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம்,
மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி மற்றும் மாநில சங்க சிறப்பு
அழைப்பாலர் தோழர் V.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
No comments:
Post a Comment