BSNLEU NFTE SNEA AIBSNLEA SEWA-BSNL TEPU AIGETOA
NFTE-STR
அனைத்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
11.1.2017 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை
அமுல்படுத்தக் கோரியும், 2வது ஊதிய மாற்றக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு
தீர்வு காண வலியுறுத்தியும்,
BSNL யை நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனத்தை
உருவாக்கத்தை கண்டித்தும்,
இன்று 16.10.2017 மதிய உணவு
இடைவேளையில்
கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலக வாயிலில் அனைத்து சங்க கூட்டமைப்பு
சார்பில்
ஆர்ப்பாட்டம்
நடைபெறும்.
அனைவரும் கலந்துகொள்வோம்!!
ஆர்ப்பரிப்போம்!!
No comments:
Post a Comment