மத்திய
அரசு உத்தரவு படி ஆதார் எண் மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு மாவட்டத்தின் சில CSC /
Agency களில்
சேவை
கட்டணம்
வசூலிப்பதாக
NFTE மாவட்ட சங்கத்திற்கு நேரடியாக தகவல் வந்ததின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் மாவட்ட நிர்வாகத்தின்
கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனை ஏற்றுக்கொண்ட முதன்மைப் பொதுமேலாளர்
திரு. R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பத்திரிகைக்கு செய்தி
அளித்துள்ளார். இதனையும் மீறி கட்டணம்
வசூலிக்கப்பட்டால் தோழர்கள் உடனடியாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.
No comments:
Post a Comment