வருந்துகிறோம்!
கடலூர் OT தொலைபேசி நிலைய தோழர் J.சித்தார்த்தன் JE அவர்களின்
தந்தையார் இன்று இரவு (18.10.2017) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம்
குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை (19.10.2017) மாலை 3.00 மணியளவில் கடலூர் OT சான்றோர்பாளையம்
இல்லத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment