NFTE- BSNL, TMTCLU,
TAMILNADU CIRCLE.
காண்டிராக்ட்
ஊழியர்கள் பிரச்சனை
சமரச பேச்சுவார்த்தை
20/10/2017 அன்று காலை 11 00 மணியளவில் திரு.அண்ணாதுரை, ALC அவர்களிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில்
தோழர்கள் P.காமராஜ் ,மாநிலதலைவர்
R. செல்வம் பொதுச்செயலர், என்.கே.சீனுவாசன் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாக பிரதிநிதி ராஜசேகரன்
(AGM admn ) கலந்துகொண்டனர்.
v போனஸ் சட்டப்படி ரூ7000/= தமிழகத்தில் BSNL காண்டிராக்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை
என்பதை எடுத்து கூறியபின்,,நிர்வாகம் போனஸ் குறித்து காண்டிராக்டர் மட்டுமே
பொறுப்பு என கூறியது. ALC
CLIAM மனு தாக்கல்
செய்திட ஆலோசனை கூறியுள்ளார். அதன் மூலம் மாநில நிர்வாகத்திற்க்கு உத்திரவு வழங்க
முடியும் என கூறினார்..
v பணிதன்மை கேற்ற ஊதியம் வழங்க நிர்வாகம் உத்திரவு
வெளியிட்டாலும் அமுலாக்கம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கால கெடு விதிக்க
வலியுறுத்தியபின், ஜனவரி 31க்குள் அமுலாக்கம் செய்திட மாநில நிர்வாக்ம் வழிகாட்டுதல் உத்திரவு வெளியிட
ஏற்றுக்கொண்டது.
v மற்ற பிரச்சனைகள் குறித்து அடுத்த கூட்டத்தில்
விவாதிக்க ஏற்கப்பட்டது.
தமிழ் மாநில NFTE சங்கத்தின் ஆதரவு
பெற்ற ,AITUC சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே
ஒப்பந்த ஊழியர் சங்கம் TMTCLU சங்கம் ,
No comments:
Post a Comment