.

Sunday, November 26, 2017


நமது NFTE., சம்மேளனத்தின் மூத்த தலைவரும்.,
தொழிற்சங்க ஆலோசகருமான.,
தோழர். R.K. கோஹ்லி.,
அவர்கள்., 26-11-2017 இன்று., காலை 09-00 மணிக்கு.,
தீடீர் உடல் நலக்குறைவால்., டெல்லி., பித்தம்புராவில் உள்ள.,
அவரது இல்லத்தில்.இயற்கை எய்தினார்., என்பதை.,
ஆழ்ந்த...! வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..........!
தோழரை பிரிந்து வாடும்..., அவரது குடும்பத்தாருக்கு...,
நமது ஆழ்ந்த இரங்கலை., உரித்தாக்குவதோடு.,
தோழர். R.K. கோஹ்லி அவர்களது.,
மறைவிற்கு.நமது செங்கொடி...தாழ்த்திய...,

அஞ்சலியை...! உரித்தாக்குகின்றோம்...!

No comments:

Post a Comment