.

Saturday, November 11, 2017

BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்

BSNL செல்கோபுரங்களை தனி நிறுவனமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும்....

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3வது ஊதியமாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரியும் ….

நேரடி BSNL ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன் கிடைத்திட
வலியுறுத்தியும்...
23.11.2017 வியாழக்கிழமை
மாவட்டத் தலைநகரில் 
மனித சங்கிலி போராட்டம்
அனைவரும் பெருமளவில் பங்கேற்போம்!!



No comments:

Post a Comment