அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக
ஜனவரி 30 முதல் – பிப்ரவரி 5வரை
நாடு தழுவிய
சத்தியாக்கிரகம் & விதிப்படி வேலை.....
கோரிக்கைகள்:
பொது சொத்தை தாரை வார்க்கும் வகையில்
BSNL செல் கோபுரங்களை பிரித்து தனி நிறுவனம் ஆக்காதே...
ஊதிய உயர்வை மறுக்காதே...
விருப்ப ஓய்வு திட்டத்தைத் திணிக்காதே...
சட்டத்திற்குப் புறம்பாக ஓய்வு பெறும் வயதைக் குறைக்காதே...
No comments:
Post a Comment