BSNL அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
கடலூர்மாவட்டம்
அன்புள்ள தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
நமது BSNLல் உள்ள
அனைத்து சங்கங்கள் இணைந்து 1.1.2017 முதல் 3வது ஊதியமாற்றத்தை அமுல்படுத்தகோரியும், இரண்டாவது ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண
வலியுறுத்தியும் மற்றும் BSNLஐ நலிவடையச் செய்யும் துணை டவர்
நிறுவனம் நிறுவுவதைக் கண்டித்து 2017 டிசம்பர் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில்
வேலைநிறுத்தம் நடத்தியுள்ளோம். இருப்பினும்
நமது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக தனி டவர் நிறுவனத்தை
நிறுவி அதற்குரிய அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் ஓய்வு வயது 60லிருந்து 58ஆக
குறைப்பு, VRS போன்றவற்றை தடுத்து நிறுத்திட, நமது அனைத்து
அதிகாரிகள், ஊழியர்கள் சங்க மத்திய சங்கங்கள் கூட்டமைப்பு கூடி டெல்லி தலைநகர்,
மாநில, மாவட்டத் தலைநகரங்களில் சத்தியாக்கிரக போராட்டமும், 30.1.2018 முதல் நாடு
முழுவதும் ஒத்துழையாமைப் போராட்டமும் (Work to rule) நடத்துவது
என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டங்களை விளக்கி அனைத்துக் கிளைகளிலும் விளக்கக்
கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே அனைத்துக் கிளைகளிலும் உள்ள தோழர்கள்,
தோழியர்கள் முழுமையாக கலந்துகொண்டு கடலூர் மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட
ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போராட்ட
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
K.T. சம்மந்தம் BSNLEU இரா.ஸ்ரீதர்NFTE P.சிவக்குமார் SNEA S.ஆனந்த் AIBSNLEA
M.தினகரன் SEWA V.நல்லத்தம்பி PEWA
மாவட்டச்
செயலர்கள்
விதிப்படி வேலை,சத்தியாக்கிரக போராட்ட விளக்கக் கூட்டங்கள்
கடலூர்
மாவட்ட சுற்றுப் பயணத் திட்டம்
நாள்
|
கிளை மற்றும் நேரம்
|
கலந்துகொள்ளும்
தலைவர்கள்
|
24.1.18
புதன்
|
கடலூர்
GM அலுவலகம்
மதிய உணவு இடைவேளை
|
தோழர்கள்
R.M. கிறிஸ்டோபர் BSNLE K.நடராஜன் NFTE
R.அசோகன் SNEA P.வெங்கடேசன் AIBSNLEA
K.அருணகிரி SEWA V.நல்லத்தம்பி PEWA
|
25.1.18
வியாழன்
|
சிதம்பரம்
(காட்டுமன்னார்கோயில்)
காலை 9.00 மணி
|
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU R.ஸ்ரீதர் NFTE
A.நடராஜன் SNEA A.சக்திவேல் AIBSNLEA
N.மனோகரன் PEWA G.B.சுதாகர்ராஜ் SEWA
|
நெய்வேலி
மதிய உணவு இடைவேளை
|
தோழர்கள்
R.V.ஜெயராமன் BSNLEU R.செல்வம் NFTE
A.நடராஜன் SNEA T.விஸ்வலிங்கம் AIBSNLEA
|
|
பெண்ணாடம்
(விருத்தாசலம்,
திட்டக்குடி)
மாலை 5.00 மணி
|
தோழர்கள்
R.விஸ்வநாதன் BSNLEU P.சுந்தரமூர்த்தி NFTE
D.சிவசங்கரன் SNEA N.செந்தில்குமரன்AIBSNLEA
V.நல்லத்தம்பி PEWA K.பிரேமா SEWA
|
|
27.1.18
சனி
|
விழுப்புரம்
காலை 9.00 மணி
|
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU R.ஸ்ரீதர் NFTE
R.வரதராஜன் SNEA S.நடராஜன் AIBSNLEA
V.அரிகிருஷ்ணன் PEWA
S.வாசுதேவன் SEWA
|
செஞ்சி
மதிய உணவு இடைவேளை
|
தோழர்கள்
S.பழனி BSNLEU R.ஸ்ரீதர் NFTE
R.வரதராஜன் SNEA S.நடராஜன் AIBSNLEA
|
|
திண்டிவனம்
மாலை 5.00 மணி
|
தோழர்கள்
N.சுந்தரம் BSNLEU G.ஜெயராமன் NFTE
R.வரதராஜன் SNEA
K.கலைச்செல்வன் AIBSNLEA
|
|
29.1.18
திங்கள்
|
அரகண்டநல்லூர்
காலை 9.00 மணி
|
தோழர்கள்
N.தேவர் BSNLEU R.செல்வம் NFTE
P.சிவக்குமார்
SNEA A.ரமேஷ்குமார் AIBSNLEA
|
உளுந்தூர்பேட்டை
மதிய உணவு இடைவேளை
|
தோழர்கள்
P.ரத்தினம் BSNLEU R.செல்வம் NFTE
P.சிவக்குமார் SNEA A.சுரேஷ் AIBSNLEA
M.தினகரன் SEWA
|
|
கள்ளக்குறிச்சி
மாலை 5.00 மணி
|
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU N.அன்பழகன் NFTE
P.சிவக்குமார் SNEA A.ரமேஷ்குமார் AIBSNLEA
S.வாசுதேவன் SEWA
|
No comments:
Post a Comment