.

Sunday, February 25, 2018

கண்ணீர் அஞ்சலி

நமது  பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர் R.தணிகாசலம் STS/CDL அவர்கள்    (25-04-2018 ) இன்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு  நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
        அன்னாரது இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான கடலூர்- OT, வசந்தராம்பாளையம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தோழமையுடன்
NFTE- TMTCLU
      மாவட்டச் சங்கங்கள்,

                                                                          கடலூர்.

No comments:

Post a Comment