.

Saturday, March 24, 2018

வருந்துகிறோம்...
தோழியர் A.தமிழரசி OS (Temp Tfr –Trichy) அவர்களின் கணவர் திரு.அம்மையப்பன் LIC அவர்கள் நேற்று (23.3.2018) இரவு கடலூரில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது பிரிவில் வாடும் தோழியருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் 
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment