சிதம்பரம் கிளை
சிறப்பு பொதுக்குழு
கூட்டம் 06-04-2018
சிதம்பரம் கிளை சிறப்பு பொதுக்குழு
கூட்டம் தோழர் V.கருணாநிதி தலைமையில் வண்டிகேட் தொலைபேசி
நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாவட்ட மாநாட்டை மிகச்சிறப்பாக
சிதம்பரத்தில் நடத்துவது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. பின்னர் அதற்கான வரவேற்பு
குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுவின் பொது செயலராக மூத்த தோழர் H.இஸ்மாயில் மரைக்காயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ( வரவேற்புகுழு
உறுப்பினர்கள் விவரம் கீழே) மாவட்ட மாநாட்டிற்காக சிதம்பரம் கிளைத் தோழர்கள்
அனைவரும் தலா ரூ. 1000/= நன்கொடையாக அளிப்பது என முடிவு
செய்யப்பட்டது.
பொதுக்குழுவில் தோழர் V.லோகநாதன் மாநில துணைத்தலைவர் துவக்கவுரையாற்றினார். தோழர்கள் D.குழந்தைநாதன் மாவட்ட உதவிச்செயலர், M.S.குமார் TMTCLU மாவட்டத்தலைவர், இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர், R.செல்வம் மாவட்டத்தலைவர் ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட மாநாட்டின் நன்கொடையாக ரூ.5000/= தோழர் H.இஸ்மாயில் மரைக்காயர் வழங்கினார்.
கடலூர் மாவட்ட மாநாடு- வரவேற்புக்குழு,
சிதம்பரம்
செயல் தலைவர் : தோழர் V. கருணாநிதி JE கிளை தலைவர்.
துணை தலைவர் : தோழர் P.தங்கசாமி.
பொருளர் : தோழர் V.கிருஷ்ணமூர்த்தி
உ.பொருளர் : தோழர் S.ரவிச்சந்திரன் JE,ANR
பொது செயலர் : தோழர் H.இஸ்மாயில் மரைக்கார்.
து.பொ.செயலர் : தோழர் D.ரவிச்சந்திரன்
நிதிக்குழு : தோழர் P.ஜெயபால்
தோழர் N.ராஜேந்திரன்
தோழர் K.ராமகிருஷ்ணன்
தோழர் V.பாலகிருஷ்ணன்
தோழர் D.சேஷாசலம் (ஓய்வு)
தோழர் K.லட்சுமி நாராயணன் (ஓய்வு)
உணவுக்குழு : தோழர் S.ஆதிநாராயணன்
தோழர் N.சண்முகம்
தோழர் S.ரவிச்சந்திரன் MBM
தோழர் A.செல்வகுமார்
தோழர் P.அன்பழகன்
தோழர் K.அறிவழகன்
தோழர் B.மோகன்
தோழர் R.நாராயணன்
தோழர் C.தன்ராஜ்
மேடை பணிக்குழு விளம்பர பணிக்குழு
தோழர் K.நடராஜன் JE. தோழர் G.ஞானபிரகாசம்
தோழர் K.நடராஜன் JE. தோழர் G.ஞானபிரகாசம்
தோழர் R.மாதேஸ்வரன் தோழர் P.பாரத்குமார்
தோழர் T.தில்லைவில்லாளன் தோழர் K.ஞானசேகரன்
தோழர் S.ரவிச்சந்திரன் AGD தோழர் C.வேலு
தோழர் T.ஜவகர் தோழர் A.தமிழ்வேந்தன்
தோழர் A.R.சண்முகம் தோழர் V.திருமுருகன்
தோழர் A.கோவிந்தராஜ் தோழியர் M.வைரம்
தோழர் R.உலகநாதன் தோழியர் R.வளர்மதி
தோழர் K.செல்வம் தோழர் E.டில்லிபாபு
தோழர் P.திருநாவுக்கரசு தோழர் V.கிருஷ்ணகுமார்
தோழர் M.குணசேகரன் தோழர் K.சுந்தர்
தோழர் P.சக்திராஜா
No comments:
Post a Comment