சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே
தபால் தந்தித் துறையில் செயல்படும் தொழிற்சங்கங்களின் ஒன்றுமைக்கு உந்து சக்தியாய்
இருந்து பல பிரதமர்களின் அரசுகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு தொழிலாளிகளின் உரிமைக்காகப்
போராடிய/ போராடிவரும் NFPTE பின்னர் NFTE
தொழிற்சங்க பேரியக்கங்களின்
பிதாமகர் அருமைத் தோழர்
ஓம் பிரகாஷ் குப்தா
அவர்களின் 97 வது பிறந்தநாள் இன்று.
No comments:
Post a Comment