காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி
ஆர்ப்பாட்டம்
மத்திய சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கக் கோரி 5-04-2018 அன்று தமிழகம் முழுவதும்
நடைபெறும் பொதுவேலை நிறுத்தம்/முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து BSNL அதிகாரிகள்,ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்ட சங்கம் வேண்டுகிறது. அனைத்துத் தோழர்களும்,
தோழியர்களும் திரளாக கலந்து
கொள்ள வேண்டுகிறோம்.
05-04-2018
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்
மதிய உணவு இடைவேளையில்
ஆர்ப்பாட்டம்
அனைவரும் வருக!
No comments:
Post a Comment