.

Tuesday, April 3, 2018

தொடர் இயக்கங்கள் ஒத்திவைப்பு

தோழர்களே, 03-04-2018 இன்று காலை பொது மேலாளருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பிரச்சனையை தீர்க்க சிறிது  கா அவகாசம்  கேட்டிருப்பதனால்         04 -04 -2018 அன்று நடைபெறவிருந்த போராட்டம் மற்றும் தொடர் இயக்கங்கள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
       
   தோழமையுடன்
     இரா.ஸ்ரீதர்

  மாவட்டச் செயலர்,

No comments:

Post a Comment