.

Monday, April 2, 2018

வருந்துகிறோம்
நமது மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்களின் தாயார் பாலாம்பாள் இன்று (02-04-2018 ) காலை இயற்கை  எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு  நமது மாவட்ட சங்கங்களின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் 03-04-2018 அன்று அவரது சொந்த ஊரான  திருவாரூர் வடக்கு வீதி , முதலியார் தெருவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து காலை 10.00மணியளவில் புறப்பட்டு  சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
                                                                                      BY
NFTE-TMTCLU

   மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.

No comments:

Post a Comment