.

Wednesday, May 30, 2018

வருந்துகிறோம்

விழுப்புரம் CSCயில்  பணிபுரியும் தோழர் A.சுந்தர் STMO  அவர்களின் துணைவியார்  30-05-2018 இரவு 7.30 மணியளவில்  மாரடைப்பால் மரணமுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
           அம்மையாரது  பிரிவில் வாடும் தோழருக்கும்  அவரது குடும்பத்தாருக்கும்  நமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்  கொள்கிறோம்.                                                                                              

1 comment: