வருந்துகிறோம்
விழுப்புரம்
தொலைபேசி நிலைய வெளிப்பகுதியில் பணிபுரியும் தோழர் S.பாஸ்கரன் TT(CTO) அவர்கள் இன்று காலை ( 12-06-2018 ) இயற்கை
எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரின்
பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் மாவட்ட
சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
தோழரின்
இறுதி நிகழ்ச்சி நாளை( 13-06-2018 ) நண்பகல் 12மணியளவில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
No comments:
Post a Comment