2018-2019க்கான
வருமான
வரி கணக்கு சமர்பிப்பு
2018-19 வருட மதிப்பீடுக்கான (assessment year) Form-16 தமிழ்நாடு BSNL
intranet-லிருந்து
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Form-16னுடன், தங்களது PAN
Card, Aadhaar card நகல், Bank
passbook முதல்
பக்க நகல் ஆகியவற்றுடன் ஆடிட்டரை அணுகி தங்களது வருமான வரிக்கான விவரங்களை சமர்ப்பிக்கவும்..
மேலும்
விவரங்களுக்கு தங்களது கிளைச்செயலர் அல்லது மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும். இம்மாதம் 31-க்குள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment