இரங்கல் செய்தி
செஞ்சி
அவலூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் G.எல்லப்பன் TT அவர்கள் நேற்று இரவு (2-7-2018)
உடல்நலக்குறைவினால்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது
மறைவில் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர்
மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரது
இறுதி நிகழ்ச்சி செஞ்சி அவலூர்பேட்டை 22.C .மொட்டைப்பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள
அவரது இல்லத்தில் இன்று ( 3.7.2018) மாலை 4.00மணியளவில் நடைபெறும் என்பதை
தெரிவித்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment