கண்ணீர் அஞ்சலி...
கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்
அவர்களின் தங்கையின் மகளும், சிதம்பரம் தோழர் S.ஆதிநாராயணன் TT அவர்களின் இளைய
புதல்வியுமான செல்வி. A.திவ்யப்பிரியா இன்று 27.7.2017 காலை 6.00 மணியளவில் கோயில் ஒன்றில் வேண்டுதலின் போது
திடீரென்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். தோழியரது பிரிவில் வாடும் தோழர்களுக்கும், அவர்தம்
குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழியரது இறுதி நிகழ்ச்சி நாளை 28.7.2017 காலை 9.00
மணியளவில் சிதம்பரம் முருகன் தெருவில் உள்ள
இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment