BSNLஅனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு.
கண்டன
ஆர்ப்பாட்டம் 11.07.2018 .
மத்திய
சங்க அறைகூவலின் அடிப்படையில் மூன்றாவது சம்பள உயர்வு,ஓய்வூதியர்களுக்கான
வரைவுகளை முறைப்படுத்துதல்,சம்பள தேதி மாற்றம் கலைதல் போன்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி 11.07.2018 அன்று நமது மாவட்ட்த்திலுள்ள அனைத்து கிளைகளிலும் அனைத்து சங்க கூட்டு தலைமையில்
நடைபெற்றது.கூட்டத்தில் திரளாக தோழர்கள்,தோழியர்கள்
கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment