.

Friday, July 13, 2018

NFTE     BSNLEU      TMTCLU     TNTCWU
மாவட்டச் சங்கங்கள் – கடலூர்

தோழர்களே!!...
        நமது NFTE , BSNLEU, TMTCLU, TNTCWU  சங்கங்களின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையின் மீது  நிர்வாகத்தின்  அலட்சியப்போக்கை கண்டித்தும், ஒப்பந்தகாரரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த  கோரியும், பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வலியுறுத்தியும், அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டியும் , நமது மாவட்டத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்க்கு 2009-2010 ஆண்டுக்கான நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வலியுறுத்தியும்  நமது மாவட்டத்தில்  அனைத்து கிளைகளிலும்  ஆர்ப்பாட்டம்  மிகச் சிறப்பாக நடைபெற்றது...

கடலூரில் அனைத்து சங்க தோழர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.. நமது கோரிக்கை தீர்வடைய ஜூலை 17ந் தேதி திரள்வோம் நமது பொது மேலாளர் அலுவலகத்தில்..... போராடுவோம் வெற்றி பெறுவோம்....








No comments:

Post a Comment