.

Monday, July 16, 2018


இரங்கல் செய்தி
விருத்தாசலம் ஓய்வு பெற்ற (VRS) தோழர் B.வீரமணி JE அவர்கள் நேற்று இரவு (15-7-2018) உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது மறைவில் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment