NFTE
உளுந்தூர்பேட்டை கிளைச் சங்கம்.
26-09-2018 அன்று தோழர் A.ராமன்
அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா தோழர் P.முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. துவக்கவுரையாக மாநில துணைத் தலைவர் தோழர் V.லோகநாதன் உரையாற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர் P. சுந்திரமூர்த்தி, TMTCLU மாநில
பொதுச் செயலர் தோழர் R.செல்வம், மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட . கிளைச் சங்க பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்புரையாக மாநில துணைத் தலைவர் தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலர் தோழரை பாராட்டியும், நமக்கு வரும் PAY COMMISSION பற்றியும் தெளிவாக
எடுத்துரைத்தார்.
இறுதியாக தோழர் N.சேகர் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
பணி ஓய்வு
பாராட்டு கூட்டத்தினை சிறப்பாக நடத்திய மாவட்ட
அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் உள்ளிட்ட உளுந்தூர்பேட்டை கிளைக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment