வருந்துகிறோம்
நமது பொது மேலாளர்
அலுவலகத்தில் பணி புரியும் தோழர் T.பாலாஜி SLM/CDL அவர்களின் தாயார் நேற்று (28-09-2018) மாலை இயற்கை
எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட
சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம்
இன்று மாலை (29-09-2018) ஆலப்பாக்கம் அருகிலுள்ள பள்ளிஓடை
கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை
தெரிவித்துக் கொள்கிறோம்.
By
மாவட்டச் சங்கம்,
கடலூர்
No comments:
Post a Comment