.

Monday, October 22, 2018

வருந்துகிறோம்
தோழர்களே!...
        நம்முடன் பணியாற்றிய தோழர் V.ரகுநாதன் SDE(RTD)  அவர்களின் மாமனாரும் , தோழியர் S.சாவித்ரி SDE (சென்னை) அவர்களின்  தகப்பனார் ( 22-10-2018) இன்று மாலை இயற்கை எய்தினார் எனபதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
       அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு  நமது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                                                                                  By
                                                                                மாவட்டச் சங்கம்

           கடலூர்.

No comments:

Post a Comment