வருந்துகிறோம்
தோழர்களே!...
நமது TRA பிரிவில்
பணிபுரியும் தோழியர் K.ஜோதி ATT/CDL அவர்களின் தாயார் (
22-10-2018 ) இன்று மாலை இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
By
மாவட்டச் சங்கம்
கடலூர்.
No comments:
Post a Comment