NFTE -TMTCLU – BSNLEU - TNTCWU
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்
தோழர்களே
நமது நான்கு ( NFTE,TMTCLU,
BSNLEU, TNTCWU ) சங்கங்களின் தொடர்
முயற்சியாலும், மாவட்ட நிர்வாகத்தின்
கடுமையான நடவடிக்கையாலும் வரும் 26-10-2018 தேதிக்குள் நமது மாவட்டத்தில்
பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு
2017-2018 ஆம் ஆண்டிற்கான போனஸாக ரூபாய் 7000/- தருவதாக
நிர்வாகத்திடம் ஒப்பந்தகாரர்
தெரிவித்துள்ளார்.அதனால்
25-10-2018:- அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்
மற்றும்
26-10-2018 அன்று
மாலை நேர தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது...
தோழர்களே
இது நமது ஒற்றுமைக்கான வெற்றி....
தோழமையுடன்
NFTE,TMTCLU, BSNLEU,TNTCWU
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்
No comments:
Post a Comment