.

Tuesday, October 23, 2018


NFTE   TMTCLU   BSNLEU  TNTCWU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்

தோழர்களே!...
        நமது கடலூர்  மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2017-2018 ஆம் ஆண்டிற்கான போனஸ் ரூபாய் 7000/-ஐ தர மறுக்கும் பாலாஜி ஏஜென்ஸி நிறுவனத்தை கண்டித்து.... 

25-10-2018 :- அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம்
26-10-2018 :- மாலை நேர தர்னா
29-10-2018 :- தொடர் காத்திருப்பு போராட்டம்

        தோழர்களே  நமது உரிமையை நிலை நாட்டிட  போராட்ட களம் காண்போம்... போராடுவோம்,,,,, வெற்றி பெறுவோம்..

                                                            தோழமையுடன்
                                NFTE   TMTCLU    BSNLEU    TNTCWU
                                                மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.

No comments:

Post a Comment