இரங்கல் செய்தி ...
நெய்வேலி டவுன்ஷிப் தோழர் M.பன்னீர்செல்வம் TT அவர்களின்
தாயார் இன்று 5.11.2018 அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தாயாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின்
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று மாலை5.00 மணியளவில் விழுப்புரம்
அரசூர் என்ற ஊரில் நடைபெறும்.
--------------------------------------------------------------------------------
சிதம்பரம் திரு.S.ராஜூ SDE அவர்களின் தாயார் இன்று 4.11.2018 மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த த்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை 5.11.2018 மதியம் 12.00 மணியளவில் சிதம்பரம் சாந்தி நகரில் உள்ள அனுகிரகா அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் நடைபெறும். அம்மையாரின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment