ஆர்ப்பாட்டம்
மாநிலச் சங்கத்தின் அறைகூவலுக்கேற்ப நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காதததினை கண்டித்து 31-01-2019 அன்று மாலை நமது பொது மேலாளர் அலுவலக
வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்
கொள்கின்றோம்.
தோழமையுடன்
மாவட்டச் சங்கம், TMTCLU
கடலூர் .
No comments:
Post a Comment