.

Saturday, January 26, 2019

NFTE-TMTCLU
வாழ்த்தி வரவேற்கிறோம்

தோழர் பிரான்சிஸ் அவர்கள் NFTCL  சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.



தோழர் K.வெங்கடேசன் அவர்கள் NFTCL  சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

தோழர் பரமசித்தன் அவர்கள் மாற்று சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

                                                                                         வாழ்த்துக்களுடன்

                                                                             TMTCLU  மாவட்டச் சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment