அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்ட
ஆதரவு ஆர்ப்பாட்டம்.
மத்திய தொழிற்சங்கங்கள்
சார்பில் போராடும் ஜாக்டோ-ஜியோ சங்கங்களுக்கு ஆதரவாக ஆதரவு ஆர்ப்பாட்டம் நாளை மாலை
5.00 மணியளவில் கடலூர் டவுன்ஹால் எதிரில் உள்ள டாக்ஸி ஸ்டான்ட் அருகே நடைபெறும். நமது
கடலூர் தோழர்கள் அனைவரும் திரளாக தவறாது கலந்து கொண்டு போராட்டத்திற்கு
ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
கிளைச் செயலர்கள் தங்கள்
பகுதியில் நடைபெறும் போராட்டதிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment