தோழர்களே , வணக்கம். இந்த மாத சம்பளம் காலதாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளையிலிருந்து (1/3/2019) 5 நாட்கள் ERP BLOCK OUT DAY என்பதால், சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க வேண்டும் எனவும் , உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்திக் கோரியும் நாளை 1/3/2019 அனைத்து கிளைகளிலும் AUAB சார்பில் ஆர்பாட்டம் நடத்திட உள்ளது. மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் AUAB சார்பில் நடைபெற உள்ளது. அனைத்துத் தோழர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment