சமூக நீதிப் புரட்சியாளர்
டாக்டர்அண்ணல்
B.R.அம்பேத்கர்
அவர்களின்
128வது பிறந்தநாள்
உலக தொழிற்சங்கத்
தலைவரும்
மேனாள் மத்திய
உள்துறை அமைச்சர்
தோழர் இந்திரஜித்
குப்தா
அவர்களின் நூற்றாண்டு
பிறந்தநாள்
தொழிற்சங்கப்
பிதாமகன் ஒற்றுமை நாயகன்
தோழர்
O.P.குப்தா
அவர்களின் 98வது பிறந்தநாள்
ஆகிய முப்பெரும்
தலைவர்களின் பிறந்தநாள் விழா
11.4.2019 மாலை
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது.
தோழர் க.முத்தியாலு
தோழர் குடந்தை
R.ஜெயபால்,
ஆகியோர் கலந்துகொண்டு
பெருமகன்களுக்கு புகழாரம் செய்து சிறப்பு செய்வர்.
அனைவரும் பங்கேற்பீர்!!
No comments:
Post a Comment