.

Monday, May 6, 2019

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை குழு கூட்டம் நாளை 7.5.2019 மாலை 4.30 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.. அவ்வமயம்   நமது BSNL  பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகளில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழில் முதல் இடம் பிடித்த மாணவ செல்வங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழுக்கு ஊக்கம் - பரிசளிப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன் 
வீ.லோகநாதன் 
செயலாளர் 
சிரில் நினைவு அறக்கட்டளை

No comments:

Post a Comment