.

Thursday, May 2, 2019

மே தின பேரணி

தோழர்களே!. தோழியர்களே!!..


             01-மே-2019 அன்று  கடலூர் திருப்பாப்புலியூர் ரெஜிஸ்டர் அலுவலகத்திலிருந்து AITUC-CITU சார்பில்  மே தினப் பேரணி  புறப்பட்டு தேரடித் தெருவில் முடிந்தது. பேரணியில் நமது மாவட்டச் செயலர் உட்பட  தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் AITUC  சார்பாக நமது மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்கள் பேரணியில்  விண்ணதிரும்  வகையில் கோஷமிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்


No comments:

Post a Comment