movable/immovable
property return
தோழர் களே!
2019 ஆம் ஆண்டிற்கான
அசையாச் சொத்து (immovable property return) IPR சமர்ப்பிப்பதற்கான விண்டோ ESS இல் திறக்கப்பட்டுள்ளது. விஜிலென்ஸ் அனுமதி பெற IPR சமர்ப்பிக்க வேண்டியது
கட்டாயமாகும். விஆர்எஸ் -2019 இல் செல்லும் தோழர்கள் உடனடியாக விபரங்களை
தாக்கல் செய்திட வேண்டும்.
ESS மூலம் IPR சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்
D. குழந்தை
நாதன்
மாவட்ட செயலர்
ESS Portal-ல் செய்யவேண்டிய வழிமுறைகள்:-
ESS Portal →Employee Self Service
→Personal lnformation →Property Returns→ Submit return → Submission
status
No comments:
Post a Comment