.
Wednesday, July 22, 2020
கண்டன ஆர்ப்பாட்டம்
நமது கடலூர் பொது மேலாளர் அலுவலகம், TRA அலுவலகத்தில் பணிபுரியும் 8 ஒப்பந்த தொழிலாளர்களை இன்று 22-07-2020 முதல் வேலைக்கு வரக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்துள்ளது.
இந்த எதேச்சதிகார முடிவினை எதிர்த்து நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சார்பில் பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment