😥இரங்கல் செய்தி😥
விருத்தாசலம் நமது சங்கத்தின் முன்னாள் கிளைச் செயலரும், முன்னணி தோழருமான R.ராமலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி வசந்தா அவர்கள் உடல்நிலை கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். துணைவியார் மறைவில் வருந்தும் தோழருக்கும் தம் குடும்பத்தாருக்கும் கடலூர் NFTE BSNL மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடலூர் NFTE BSNL
மாவட்ட சங்கம்😥
No comments:
Post a Comment