.

Friday, October 16, 2020

*இரங்கல் செய்தி

* *கடலூர் தொலைபேசிக் கிளைத் தலைவராக  பணியாற்றி,  பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றவருமான *தோழர் A. பழனிசாமி TT அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பிரிவில் வருந்தும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டம் NFTE BSNL சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியை உரிதாக்குகிறோம். *கடலூர் மாவட்ட சங்கம் *NFTE BSNL*

No comments:

Post a Comment