கண்ணீர் அஞ்சலி.
தோழர் R. ஜெயபால் மறைந்தார்
நமது NFTE பேரியக்கத்தின் முன்னாள் மூன்றாம் பிரிவு கடலூர் மாவட்டத் தலைவராகவும், பின்னர் ஒருங்கிணைந்த சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் திறம்பட பணியாற்றிய தோழர், மாற்றுக் அரசியல் கருத்து இருப்பினும் தோழர் ஜெகன் அவர்களின் வழி கேட்டு நடந்திட்ட தோழர். கடலூர் மாவட்ட, விழுப்புரம் கிளைச் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான மரியாதைக்குரிய தலைவர்
*தோழர் R .ஜெயபால்*
அவர்கள் இன்று 4.5.2021 அதிகாலை 2.40 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம், அவரை பிரிவில் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கும் கடலூர் மாவட்ட nftebsnl சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
*தோழமையுடன்*
*D.குழந்தை நாதன்*
*மாவட்டச் செயலர்*
No comments:
Post a Comment