.

Tuesday, June 1, 2021

தமிழகத் தலைமைப் பொதுமேலாளர் 
==================
தமிழகத்தின் தலைமைப்  பொதுமேலாளராகப் பணியாற்றிய 
திரு.ஜெகதீசன் அவர்கள்
 31/05/2021 அன்று
பணிநிறைவு பெற்றதையொட்டி...

தமிழகத்தின் புதிய CGM தலைமைப் பொதுமேலாளராக
கோவையில் பொதுமேலாளராகப் பணியாற்றிய
திரு.G. முரளிதரன் அவர்கள்
இன்று 01/06/2021 பொறுப்பேற்றுள்ளார்.
நமது நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
*தோழமையுடன்*
*D.குழந்தை நாதன்*
*NFTE BSNL*
*கடலூர் மாவட்ட சங்கம்*

No comments:

Post a Comment