AIBSNLEA மாநில செயலாளர் தோழர் S. ஆனந்தன் இன்று காலை நமது மாவட்ட சங்க அலுவலகத்திற்கு வருகை புரிந்து, நமது தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
AIBSNLEA கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் A.சக்திவேல் மற்றும் AIBSNLEA இயக்கத்தின் முன்னணி தோழர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நமது தேசிய செயலாளரை வாழ்த்திய AIBSNLEA தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
No comments:
Post a Comment