.

Monday, March 28, 2011

BSNL Workers Alliance Meetings held on 24/03/2011 at Tirupati Andhra Pradesh.

24/03/2011 மற்றும் 25/03/2011 ஆகிய தேதிகளில், திருப்பதியில் நடைபெற்ற BSNL Workers Alliance கூட்டத்தில் விருப்ப ஓய்வு, கட்டாய ஒ ய்வு, ஓய்வு பெறும் வயதினை 60-லிருந்து குறைப்பது முதலான திட்டங்களை 
எதிர்ப்பது என தீர்மாணிக்கப் பட்டது.


மேலும் JAC -யின் கன்வீனரான BSNLEU சங்கம், தொழிற்சங்க ஒற்றுமை யைனை கட்டுவதில் எந்தவிதமான ஈடுபாடும் காட்டாமல், 'தானே எல்லாம்'  என்ற அகம்பாவத்தோடு நடந்து கொள்வதால் JAC -யின் நட வடிக்கைகளில் இனிமேல் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டது.


ஆழ்ந்த விவாதங்களுக்குப் பின்,  கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலி யுறுத்தி,  மே மாதம் 2011-ல், போராடுவது என தீர்மாணிக்கப்பட்டது.


1. நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும்,   பேச்சு வார்த்தை நடத்து வதற்கு அனைத்து     தரப்பு ஊழியர்களுக்கும் பிரதி நிதித்துவம் வேண்டும்.


2. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு BSNL-ல் அங்கீகாரம் வேண்டும்.


3. அனைத்து விண்ணப்பித்த, பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கும் குறைந்தபட்ச   தொழிற்சங்க சலுகைகள் தரப்பட வேண்டும்.


4. விருப்ப ஓய்வு,கட்டாய ஓய்வு உட்பட அனைத்து வகையான ஆட் குறைப்பு   திட்டங்களையும் கைவிட வேண்டும்.


5. பாரபட்சமான, பழிவாங்கும் மாற்றல்களை நிறுத்து.


6. இலாக்கா பதவி உயர்வு தேர்வுகளை நடத்து. JTO / JAO, TTA and Telecom Mechanics ஆகிய கேடருக்கானஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்.


7.   அனத்து கேடர்களுக்கும் பதவிப் பெயர்களில் மாற்றம் செய்.


8.   SC / ST ஊழியர்களுகு, NEPP திட்டத்தில் ஒதுகீடு செய். 


9.  Sr. TOAs கேடர்களை மேம்படுத்து.


10. CGA விதிகளில் மாற்றம் செய்து, தகுதியான ஆட்களுக்கு வேலை  
     வாய்ப்பு அளி.
(இது சம்பந்தமாக போராட்டத்திட்டங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்)


மேலும் நமது சேவையின் தரம் உயர்வதற்காக அயராது பாடுபட வேண்டும் என BSNLWA, அனைத்து ஊழியர்களையும் கேட்டுக் கொள்கிறது. 

No comments:

Post a Comment